J CONSULTANCY AND SERVICES
- Mobile 8778506220
- Email jnetworld9@gmail.com
-
2/32 PERUMAL KOVIL 2ND STREET, KANGAYAMPALAYAM, SULUR,COIMBATORE-641401 TAMILNADU
- Navigate
- Text me
- Reach me on Whatsapp
*🔥 ஜெ கன்சல்டென்சி & சர்வீசஸ் (J CONSULTANCY & SERVICES) 🔥*
📱 அழைக்க / வாட்ஸ்அப்: (+91) 87785 06220 | 📧 மின்னஞ்சல்: jnetworld9@gmail.com
✨ *2019-லிருந்து உங்கள் நம்பிக்கையான சேவையில்!*
✨ அனைத்து சேவைகளும் அலைச்சல் இல்லாமல் இருந்த இடத்திலேயே கிடைக்கும் ( *தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்)!*
1. *இ-சேவா & அரசு இணையவழி சேவைகள்*
சேவைகள்:
வைப்புநிதி (PF & ESI) / ரேஷன் கார்டு / பான்கார்டு / சான்றிதழ்கள் (சாதி, வருமானம், வாரிசு, கலப்பு திருமணம், இருப்பிடம், விதவை, முதல் பட்டதாரி, சிறு குறு விவசாயி) / முதியோர் & விதவை ஓய்வூதியம் / கல்வி உதவித்தொகை (Scholarship) / டிராபிக் ஃபைன் / தொழிலாளர் நல வாரியம் / வாக்காளர் அட்டை / வேலைவாய்ப்பு மைய பதிவு & புதுப்பித்தல் / FSSAI உணவு பாதுகாப்பு உரிமம் / MSME வியாபார உரிமம் / RTO வேலைகள் (வாகனம் & ஓட்டுநர் உரிமம்) / ஆதார் சேவைகள் / பத்திரநகல், பட்டா, சிட்டா, வில்லங்க சான்றிதழ், நில வரைபடம் / EB அலுவலக வேலைகள், EB கட்டணம் / ஆன்லைன் பணப்பரிமாற்றம் / சொத்து வரி, தொழில் வரி / அரசு போட்டித் தேர்வுகள் விண்ணப்பித்தல் / ஆன்லைன் ஜாதகம் / ஆன்லைன் டிக்கெட் புக்கிங் (பஸ், ரயில், விமானம் & சினிமா) / GST பதிவு & வருமான வரி (IT Filing) தாக்கல் / வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate) / தொலைந்த மதிப்பெண் சான்றிதழ்கள் மீட்டெடுத்தல் (10th, 12th, Degree) / தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட விண்ணப்பங்கள் & மனுக்கள் தாக்கல்
2. *வங்கி & யூனியன் பேங்க் சேவை மைய சேவைகள்*
(சூலூர் & காங்கேயம்பாளையம் கிளை)
👉 சேவைகள்: ஆதார் மூலம் பணம் எடுத்தல் / பணம் செலுத்துதல் / இருப்புத் தொகை பார்த்தல் / உடனடி வங்கிக் கணக்குத் தொடங்குதல் / வங்கி அட்டை (Debit Card) விண்ணப்பித்தல் / பாஸ்புக் அச்சிடுதல் / மொபைல் எண் புதுப்பித்தல் / செயலிழந்த கணக்குகளைச் செயல்படுத்துதல் / முகவரி மற்றும் தகவல் புதுப்பித்தல் (KYC) / வைப்புத் திட்டம் (RD) / வாடிக்கையாளர் தொடர்புக் சேவை / PMJJBY ஆயுள் காப்பீடு (ஆண்டுக்கு ₹436 - ₹2 லட்சம்) / PMSBY விபத்து காப்பீடு (ஆண்டுக்கு ₹20 - ₹2 லட்சம்) / APY அடல் ஓய்வூதியத் திட்டம் (18-40 வயது)
3. *இன்சூரன்ஸ் சேவைகள்* (காப்பீடு)
👉 LIC காப்பீடு: ஆயுள் காப்பீடு / நிலையான வைப்புத் திட்டம் (FD) / குழந்தைகள் கல்வி & திருமணத் திட்டம் / ஓய்வூதியத் திட்டம் / வாழ்நாள் & மணிபேக் திட்டங்கள் / டேர்ம் அஷ்யூரன்ஸ் / குழு காப்பீடு (Group Insurance)
👉 ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்: தனிநபர் & குடும்ப மருத்துவக் காப்பீடு / பிரசவ காலப் பலன்கள் / இருதய நோயாளி காப்பீடு / விபத்துக் காப்பீடு / ரொக்கமில்லா சிகிச்சை (Cashless Benefits - 15,000+ மருத்துவமனைகள்)
👉 வாகனக் காப்பீடு: 2, 3, 4 சக்கர வாகனக் காப்பீடு (10 நிமிடங்களில்)
4. *கடன் (LOAN) சேவைகள்*
👉 வங்கிகள் & நிதி நிறுவனங்கள் மூலம்: வீட்டுக் கடன் / சொத்து மீதான கடன் / தனிநபர் கடன் / தொழில் கடன் / MSME கடன் / முத்ரா கடன் / தனியார் நிதி / அடமானக் கடன் / கல்விக்கடன் / தங்கக் கடன் (Gold Loan)
5. *அரசு அலுவலக சேவைகள் & வழிகாட்டல்*
சேவைகள்: மனு தயாரித்தல் & சமர்ப்பித்தல் / தேவையான தகவல்கள் அறிதல் / ஆவணங்கள் சரிபார்த்தல் / ஆன்லைன் விண்ணப்ப உதவி / அரசு அலுவலக நடைமுறை வழிகாட்டுதல் (அரசுத் துறைகள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள், ஆணையங்கள் உள்ளிட்ட அனைத்து 22 வகையான அரசு அமைப்புகளுக்கும் வழிகாட்டப்படும்!)
6. *சட்ட வழிகாட்டல் & பரிந்துரை*
சேவைகள்
(சட்ட வழிகாட்டல் மற்றும் பரிந்துரை அதிகாரி: ஜெயபாலன் - 87785 06220)
👉 வழிகாட்டல் & பரிந்துரை: உரிமையியல் (சிவில்) / குற்றவியல் (கிரிமினல்) / குடும்பம் & திருமணம் / சொத்து & நில வழக்குகள் / நுகர்வோர் வழக்குகள் / தொழிலாளர் & வேலைவாய்ப்பு / ஆவணங்கள் & ஒப்பந்தங்கள் / பதிவு & வருவாய்த் துறை வழக்குகள் / அரசு சார்ந்த சட்ட விஷயங்கள் / லோக் அதாலத், சமரசம் & தீர்வு முறை / வழக்கறிஞர்கள் பரிந்துரை
(குறிப்பு: நாங்கள் சட்ட வழிகாட்டல் மற்றும் பரிந்துரை மட்டுமே வழங்குகிறோம். வழக்கறிஞராகச் செயல்படுவதில்லை.)
7. *கல்லூரிச் சேர்க்கை வழிகாட்டல்* (தமிழ்நாடு முழுவதும்)
👉 சேர்க்கை உதவித் துறைகள்: கலை & அறிவியல் / செவிலியர் & துணை மருத்துவம் / ஆயுஷ் & சித்த மருத்துவம் / பொறியியல் & தொழில்நுட்பம் / மேலாண்மை படிப்புகள் / வேளாண்மை (அக்ரி) / மருத்துவம் & பல் மருத்துவம் / சட்டப் படிப்புகள் / கால்நடை மருத்துவம் / உணவக மேலாண்மை & விமானப் போக்குவரத்து / பாலிடெக்னிக் & டிப்ளமோ / கடல்சார் படிப்புகள் / ஆசிரியர் பயிற்சி / நுண்கலைகள் / ஆடை வடிவமைப்பு (பேஷன் டெக்னாலஜி) / கட்டிடக்கலை (B.Arch) / திரைப்படம் & டிவி பயிற்சி / ஊடகம் & இதழியல் / உடற்கல்வியியல் (B.P.Ed) / விளையாட்டுப் பல்கலைக்கழகங்கள் / இசை & நடனம் / மீன்வள அறிவியல் / கூட்டுறவு மேலாண்மை / அனிமேஷன் & கேமிங் / சமூகப் பணியியல் (BSW/MSW) / சுற்றுலா மேலாண்மை / சைபர் செக்யூரிட்டி & தடயவியல் / டேட்டா சயின்ஸ் & செயற்கை நுண்ணறிவு (AI) / பெட்ரோலியம் & சுரங்கவியல் / பேரிடர் மேலாண்மை / உணவுத் தொழில்நுட்பம்
8. *100 நாள் வேலைத் திட்ட உதவிகள்* (MGNREGA)
தொழிலாளர்கள் கவனத்திற்கு: வேலை செய்த நாட்கள் விவரம் / சம்பள விவரம் & நிலுவை தொகை / வங்கி கணக்கில் பணம் வரவு நிலை (FTO Status) / வருகைப் பதிவேடு சரிபார்த்தல் (Master Roll) / புதிய வேலைக் கோரிக்கை மனு தாக்கல்
9. *வணிகம் & டிஜிட்டல் வளர்ச்சி சேவைகள்*
👉 சேவைகள்: லோகோ வடிவமைப்பு / முகவரி அட்டை (Visiting Card) / விளம்பரப் பேனர் வடிவமைப்பு / இணையதள வடிவமைப்பு (Website Design) & பராமரிப்பு / முகநூல் (Facebook) & கூகுள் விளம்பரங்கள் / வாட்ஸ்அப் பிரச்சாரங்கள் / இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடிட்டிங் / தினசரி விளம்பரப் பதிவுகள் / கூகுள் பிசினஸ் பக்கம் & லோக்கல் எஸ்டிஓ (Local SEO) / விளம்பர உரை எழுதுதல் / வணிகப் பதிவு உதவி / ஜிஎஸ்டி (GST) சேவைகள் / சிறு குறு தொழில் பதிவு (Udyam MSME) / வணிக ஆலோசனை & நிதி வழிகாட்டுதல்
10. **ரியல் எஸ்டேட் சேவைகள்*
👉சேவைகள்: வீடு, கடை, மனை, தோப்பு, தோட்டம் வாங்க, விற்க மற்றும் வாடகைக்கு எடுத்துத் தரப்படும்.
11. *கான்ட்ராக்ட் & ஒப்பந்த வேலைகள்*
👉 சேவைகள்: எலெக்ட்ரிக்கல் / பிளம்பிங் / பில்டிங் கட்டட வேலைகள் / கார்ப்பென்டர் / பெயிண்டிங் / கேட்டரிங் சமையல் வேலைகள்
12. *வேலைவாய்ப்பு சேவைகள்*
👉 சேவைகள்: தனியார் மற்றும் அனைத்து விதமான அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துத் தரப்படும்.
13. *மேட்ரிமோனி & திருமண தகவல் மையம்*
👉 சேவைகள்: அனைவருக்கும் வரன் பதிவு முற்றிலும் இலவசம்..!
🎁 சிறப்புச் சலுகை: பெரும்பாலான சேவைகளுக்குப் பரிந்துரை செய்து கமிஷனைப் பெறுங்கள்!
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நன்றியுடன்,
*ஜெயபாலன் / JAYABALAN (JB)*
இ-சேவை மைய உரிமையாளர் / வங்கிப் பிரதிநிதி / காப்பீட்டு ஆலோசகர் / கடன் வசதி இணைப்பாளர் / அரசு அலுவலக ஆலோசகர் / சட்ட வழிகாட்டல் ஆலோசகர் / கல்லூரிச் சேர்க்கை ஆலோசகர் / அரசு நலத்திட்ட சேவை முகவர் / வணிக & நிதி ஆலோசகர் / ரியல் எஸ்டேட் ஆலோசகர் / பொது ஒப்பந்ததாரர் / மனிதவளச் சேவை ஆலோசகர் / திருமணத் தகவல் சேவை ஆலோசகர்
Today. It's Free!